ஒரு லிட்டர் பால் வாங்கித் தர முடியுமா... ? சசிகலாவின் தற்போதைய நிலை!

  • 4 years ago
ஒருமுறை தன்னைச் சந்திக்க வந்தவர்களிடம், `ஒரு லிட்டர் பால் வாங்கித் தர முடியுமா... சிறையில் கேட்டால் தர மறுக்கிறார்கள்' என வேதனைப்பட்டார் சசிகலா. இந்த வகையில்தான் அவருடைய நிலைமை இருக்கிறது.

Recommended