சரக்கு லாரி ஓட்டுவதில் பட்டையை கிளப்பும் பெண் சிங்கம்!

  • 4 years ago
"போக, வர எப்படியும் 10 - 11 நாள்களாகிடும். இந்த இடைப்பட்ட நாள்களில், தினமும் 20 மணிநேரம் லாரி ஓட்டணும். நெடுஞ்சாலை ஓரத்துல நிறைய பார்க்கிங் பகுதிகள் இருக்கும். அதில் 3 - 4 மணிநேர கோழித் தூக்கம் தூங்கிட்டு மீண்டும் லாரியை ஓட்ட ஆரம்பிச்சுடுவேன்."

Recommended