வனிதாவுக்கு சரியான பதிலடி கொடுத்த தர்ஷன்! #BiggBossTamil

  • 4 years ago
15ம் நாள். உதயநிதி இளைஞரணி செயலாளர் ஆனதைக் குறிப்பிடும் விதமாகவா இல்லை எதேச்சையாகவா என்று தெரியவில்லை. அவரின் ‘வேணாம் மச்சான் வேணாம் இந்தப் பொண்ணுக காதலு..’ பாடலை அதிகாலைப் பாடலாக ஒளிபரப்பினார்கள். ’எடிட்டர் யாரப்பா?’ என்று கேட்க வைக்கிற பல கட் ஷாட்ஸ் இதில் இருந்தது.