ஆண்களுக்கு மலட்டுத்தன்மை..என்னென்ன காரணங்கள்!

  • 4 years ago
இன்றைக்கு, சிறு நகரங்களில்கூட `குழந்தையின்மைக்கான சிகிச்சை மையங்கள்’ (Fertility Centres) முளைத்துவிட்டன. பத்தாண்டுகளுக்கு முன்னர் இல்லாத அளவுக்கு இப்போது இந்த மருத்துவமனைகளில் கூட்டம் அலைமோதுகிறது. பெண்களுக்கு இணையாக ஆண்களும் சிகிச்சைக்குச் செல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.

Recommended