இது மொரட்டு சிங்கிள்ஸ் ஏரியா...கலக்கும் மயிலாடுதுறை ஹோட்டல்!

  • 4 years ago
`சிங்கிள் பசங்களுக்கு எங்கேயும் இடம் இல்லையா..?' என்று புலம்பும் மொரட்டு சிங்கிள்ஸ்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது மயிலாடுதுறையில் ஒரு ஹோட்டல்.