இரவில் வரும் மிஸ்டுகால்... `ஷாக்'கான மனைவி! #Shocking

  • 4 years ago
வருடத்திற்கு ஒன்று என அடுத்தடுத்து பெண்களை திருமணம் செய்து கொண்ட கல்யாண மன்னன் மீது நடவடிக்கை எடுக்காத போலீஸார், அவர் மீது புகார் கொடுத்த பெண்ணை கட்டப்பஞ்சாயத்து செய்து அனுப்பி வைத்த சம்பவம் ராமநாதபுரத்தில் நடந்துள்ளது.