`சரவணபவன்' ராஜகோபால் மரணத்தால் கலங்கும் ஊழியர்கள்!

  • 4 years ago
`அவருக்கு கொடுக்கப்பட்ட சிகிச்சைகளில்தான் பிரச்னை. மாறி மாறி கொடுக்கப்பட்ட சிகிச்சை முறைகள்தான், அண்ணாச்சியின் உயிரைப் பறிக்க காரணமாகிவிட்டது’ என்று ராஜகோபால் மரணம் குறித்து வேதனை தெரிவிக்கிறார் அவரின் நண்பர்.

Recommended