அழுகாமல் இருந்த ஓநாயின் தலை! அதிர்ச்சியில் ஆராய்ச்சியாளர்கள்!

  • 4 years ago
காலநிலை மாற்றத்தால் பூமி வெப்பமாகிவருவது நாம் அனைவரும் அறிந்ததே. இதனால் ஆர்டிக் மற்றும் அண்டார்டிக் பகுதிகளில் பல வருடங்களாக உறைந்திருக்கும் பனி உருகிவருகிறது. ரஷ்யாவின் சைபீரிய உறைபனி நிலங்களிலும் அதே நிலையே. இதனால் 40,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு ஓநாயின் தலை மட்டும் தனியாகக் கிடைக்கப்பெற்றிருக்கிறது. இத்தனை ஆண்டுகள் பனியில் இருந்ததால் தோல், சதை என எதுவுமே அழுகாமல் அப்படியே இதில் இருக்கிறது.

Recommended