சிறுமிக்கு கோயிலில் நடந்த கொடூரம்! அதிர்ச்சி பின்னணி #Stopchildabuse

  • 4 years ago
கோவையில் நான்காம் வகுப்பு பயிலும் எட்டு வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த கோயில் பூசாரி போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.