பொள்ளாச்சியை விஞ்சும் சேலம் கும்பல்! மௌனம் காக்கும் காவல்துறை!

  • 4 years ago
சமீபத்தில் பொள்ளாச்சியில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை தமிழகத்தையே உலுக்கியது. அது பற்றிய பேச்சே இன்னும் அடங்காத நிலையில், சேலத்தில் இரவு நேரத்தில் தனியாகச் செல்லும் பெண்களையும், காதலர்களையும் வழிமறித்து காதலன் கண் எதிரே காதலியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ, புகைப்படம் எடுத்து பணம், செயின் பறித்திருக்கிறது இந்த கேங்க். இவர்கள் பல ஆண்டுகளாக கைவரிசையைக் காட்டியிருக்கிறார்கள்.

Recommended