நீங்க ஒழுங்கா பாடம் நடத்துனா நாங்க ஏன் தனியார் பள்ளிக்கு போறோம்...!

  • 4 years ago
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பினர், ஊதிய உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 22-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.பல்வேறு கட்டமாக போராடி வரும் அரசு ஊழியர்களை அரசுப் பணிக்கு திரும்பும்படி வலியுறுத்தியும், புதிய பணியாளர்களை பணியில் சேர்ப்பதற்கு தற்காலிக ஆணைகள் பிறப்பித்துள்ளது.இந்த பரபரப்புகளால் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

Recommended