அவமானப்படுத்திய கோவை டீச்சர்!வலுக்கும் கண்டனங்கள் !

  • 4 years ago
``நீயெல்லாம் எதுக்குப் படிக்க வர்ற… இந்தச் சாதியில் பொறந்தவனுக்கெல்லாம் படிப்பு எதுக்கு? கக்கூஸ் கழுவுறதுக்குத்தான் நீயெல்லாம் லாயக்கு!" எனச் சக மாணவர்கள் மத்தியில், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒரு மாணவரை நிற்கவைத்து, அவரது ஆசிரியை இப்படிச் சாதிய வன்மத்தைக் கக்கினால், அந்த மாணவர் என்ன நிலைக்கு ஆளாவார்?

Recommended