செய்தி வாசித்த போது கலங்கிய செய்தியாளர்களைத் தெரியுமா?

  • 4 years ago
சிரியா நாட்டில் நடந்த போர்விமான தாக்குதலின்போது பெரிய அளவில் அடிபட்டு ஆம்புலன்சில் உட்கார வைக்கப்பிடிருந்தான் சிறுவன் ஒருவன். அச்சிறுவனைப் பற்றி சி.என்.என் செய்தி வாசிப்பாளர் Kate Bolduan விவரித்து சொல்லும்போதே கண் கலங்கிவிட்டார். இப்படியான பல தருணங்கள் தமிழகத்தைச் சேர்ந்த செய்தி வாசிப்பாளர்களுக்கும் நிகழ்ந்ததுண்டு.
#PuthiyaThalaimurai #news #TamilNews #tamilnews #ThanthiTV #SunTV #JayaTV

Recommended