குடும்பத்தையே கொளுத்திய கார்த்தி கைதான பின்னணி!

  • 4 years ago
கட்டிய மனைவியையும் பெற்ற குழந்தைகளையும் கொடுமை செய்து தீ வைத்துக் கொளுத்திவிட்டு குடும்ப பிரச்னை காரணமாகத் தற்கொலைக்கு முயன்றதாகச் சொல்ல வைத்திருக்கிறார் மனசாட்சியில்லாத ஒரு நபர். சிகிச்சைப் பலனின்றி இருவர் இறந்த நிலையில், ஒரு குழந்தை உயிருக்குப் போராடி வருவதை நேரில் பார்க்கும்போது நெஞ்சம் பதைபதைக்கிறது.

Recommended