தூக்கில் தொங்கிய நிலையில் பிரசவித்த கர்ப்பிணி!

  • 4 years ago
மத்தியப் பிரதேச மாநிலம் கட்னி என்ற நகரத்தில் இருந்த காவல் நிலையத்துக்கு ஓர் அழைப்பு வந்தது. அதில், அப்பகுதியைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது.சம்பவ இடத்தைச் சென்று பார்த்தபோது மிகப்பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

Recommended