ஸ்விக்கி நிறுவனத்தை அசிங்கப்படுத்துவது எங்கள் நோக்கம் இல்லை! ஊழியர்கள் கண்ணீர்!

  • 4 years ago
இணைய உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கியின் ஊழியர்கள், கடந்த இரண்டு நாள்களாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்திவருகின்றனர். #Swiggy

Recommended