சிறுமி பதிலால் கலங்கிய ராதாகிருஷ்ணன்! வியப்பில் ஊர் மக்கள்!

  • 4 years ago
சுனாமி... கடந்த 2004-ம் ஆண்டு தமிழகத்தை புரட்டிப் போட்டதை மறந்துவிட முடியாது. சுனாமி தாக்கியதில் நாகை, கடலூர் மாவட்டங்கள் நிர்மூலமாகின.கீச்சாங்குப்பத்தில் மீனா என்ற சிறுமியும் வேளாங்கண்ணி ஆலயம் அருகே சவுமியா என்ற சிறுமியும் பெற்றோரை இழந்து அழுதபடி நின்று கொண்டிருந்தனர்.தவித்தபடி நின்ற குழந்தைகளை மீட்ட ஆட்சியர் ராதாகிருஷ்ணன், அவர்களை அன்னை சத்யா இல்லத்தில் சேர்த்து பார்த்துக்கொண்டார்.

Recommended