சோலார் ஆட்டோவை பார்த்து ஆச்சர்யத்தில் தேனி மக்கள்! #solarauto

  • 4 years ago
பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் சூழலில், மாற்று எரிபொருள்களுக்கு மனிதன் தன்னைப் பழக்கப்படுத்திக்கொள்வதே சாலச்சிறந்தது. அந்த வகையில், சூரிய ஒளி மூலம் இயங்கக்கூடிய ஆட்டோவைக் கண்டுபிடித்துள்ளார் தேனியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற எல்லை பாதுகாப்புப் படை வீரர்.

#solarenergy #solarbatteries

Recommended