தமிழிசை ஈகோவாக எடுத்துக்கொண்டதுதான் காரணம்! - Sophia's Father

  • 4 years ago
பாசிச பா.ஜ.க ஒழிக, மோடி ஒழிக” எனத் தூத்துக்குடியைச் சேர்ந்த ஷோபியா குரல் எழுப்பிய விவகாரம், பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ஷோபியாவுக்கு ஆதரவாக, சில கட்சிகளும் அமைப்புகளும், சமூக வலைதளமும் குரல் எழுப்பின. இந்நிலையில், ஷோபியாவின் சிம்கார்டு முடக்கப்பட்டுள்ளதாகவும், பாஸ்போர்ட்டை முடக்கும் முயற்சி நடப்பதாகவும் அவரின் தந்தையான சாமி குற்றம் சாட்டியுள்ளார். பா.ஜ.க-வுக்கு எதிராக கோஷம் எழுப்பி ஒரே நாளில் பிரபலமான இந்த ஷோபியா யார்?