#MeToo விவகாரம்! வைரமுத்து தரப்பின் கேள்விகள்!

  • 4 years ago
ஹாலிவுட், பாலிவுட்டைத் தாண்டி கோலிவுட்டையும் புரட்டிப்போடத் தொடங்கியுள்ளது ‘MeToo’ புயல். இந்தப் புயலின் மையம், பின்னணிப் பாடகி சின்மயி.ஒரு பெண் தனக்கு அனுப்பியதாக சில குறுந்தகவல்களை சந்தியா மேனன் என்ற பத்திரிகையாளர், தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதுதான் இந்த விவகாரத்தின் தொடக்கப்புள்ளி.

#ChinmayiTweet #Vairamuthu #Chinmayi

Recommended