ரமணா பாணியில் நாகையில் நடந்த கொடுமை!

  • 4 years ago
தஞ்சையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தன் தந்தை இறந்த பிறகும், அவரது உடலுக்கு சிகிச்சை அளித்ததாகக் கூறி, மருத்துவமனை நிர்வாகம் தங்களிடம் பணம் கேட்பதாக, நாகப்பட்டினத்தைச் சேர்ந்த சுபாஷ் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Recommended