கருணாஸ் ஒரு வார்த்தைகூட தவறா பேசலை!#GraceKarunas

  • 4 years ago
தமிழக முதலமைச்சர் மற்றும் காவல் துறையினர் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக, நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. அதற்காக அவர் கைதுசெய்யப்பட்டு, தற்போது வேலூர் மத்திய சிறையில் வைக்கப்பட்டிருக்கிறார். கருணாஸின் சர்ச்சைக்குரிய பேச்சு மற்றும் கைது விவகாரம் தொடர்பாக, அவரின் மனைவி கிரேஸ் கருணாஸிடம் பேசினோம்.

#karunas #karunascontroversy

Recommended