வாட்ஸ்அப் வீடியோவும் கருணாநிதியின் தற்போதைய நிலையும்!

  • 4 years ago
ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்... என ஒரு பெண், கலைஞர் கருணாநிதியின் கைப்பற்றியபடியே முட்டிப் போட்டுக் கொண்டு அவர் அருகிலிருந்து பாட, 95 வயதிலும் தன்னை மறந்து கேட்டுக்கொண்டிருக்கிறார் கருணாநிதி. பாடி முடித்ததும், 'தாத்தா எப்படி இருக்கு?' என கருணாநிதியிடம் வாஞ்சையாக கேட்கிறார் அந்தப் பெண்.'ஆங்ங்' என தன் வழக்கமான கரகர குரலில் அந்தப் பெண்ணின் கைகளை விடாமலேயே பதில் சொல்கிறார் கருணாநிதி.



My grandpa is more like child now ,says karunanidhi's granddaughter.

Recommended