அடுத்தடுத்த மெசேஜுகள்! கோவைவாசிகளைப் பதறவைத்த சம்பவம்!

  • 4 years ago
நாம் எவ்வளவு ஸ்மார்ட்டாக இருக்கிறோமோ, திருடர்கள் அதைவிட ஒருபடி மேலே இருப்பார்கள் என்பதை சமீபத்தில் கோவையில் நடந்த கொள்ளைச் சம்பவம் நிரூபித்துள்ளது. கோவை வரதராஜபுரம் பகுதியில் உள்ள ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியில் கடந்த 20-ம் தேதி, பணம் எடுத்தவர்களில் பெரும்பாலோனோர் கணக்கிலிருந்து திருட்டு நடந்துள்ளது, வங்கி வாடிக்கையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.


robbery in atm card at kovai

Recommended