தொடரப்போகிறதா நீட்டுக்கு எதிரான மரண ஓலம் ?

  • 4 years ago
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் வட்டம், பெருவளூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சண்முகம்-அமுதா தம்பதி. இவர்களுக்கு பிரதீபாவை சேர்த்து இரண்டு மகள் மற்றும் ஒரு மகன். கடைக்குட்டியான பிரதீபாதான் படிப்பிலும் கெட்டிக்காரத்திலும் படுசுட்டி என்பதால் வீட்டில் உள்ள அனைவருக்கும் அவள்தான் செல்லம்.


education has failed says pradheepa's father