மக்களுக்கு பயந்துகொண்டு பீச்சுக்கு லீவுவிட்ட தாய்லாந்து !

  • 4 years ago
அளவுக்கு அதிகமாகச் சுற்றுலாப் பயணிகள் வருவதால் தங்கள் நாட்டின் மிக முக்கிய சுற்றுலாத்தலமான `பீ-பீ மாயா' கடற்கரையை மக்கள் பயன்படுத்த தடை விதித்துள்ளதாக தாய்லாந்து நாட்டின் தேசியச் சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது.தமிழில் ஏழாம் அறிவு (முன் அந்திச் சாலையில் பாடல்) உட்படப் பல திரைப்படங்கள் இங்கே படமாக்கப்பட்டிருக்கின்றன.



Thailand government decided to stop tourist into maya beach for four months

Recommended