விஜய்,ஷில்பாவின் உண்மை காதலுக்கு கிடைத்த வெற்றி!

  • 4 years ago
ஐந்து மாதங்களுக்கு முன்பு, ரயில் விபத்து ஒன்றில் கால்களைப் பறிகொடுத்த காதலன் விஜய்யை, அரசு மருத்துவமனையிலேயே திருமணம் செய்துகொண்ட ஷில்பாவை ஞாபகம் இருக்கிறதா.விஜய்க்கு செயற்கைக் கால்கள் பொருத்தப்பட்டு, அவை அவருக்கு செட்டாகி, நடக்க ஆரம்பித்திருக்கிறார்.

Recommended