தலைமுறைகள் கடந்து ரசிக்கவைக்கும் ராஜாவின் பாடல்கள் ! #HBDIlayaraja

  • 4 years ago
இசைத் துறையில் அசைக்க முடியாத உச்சத்தில் மகுடம் சூட்டிக்கொண்ட இளையராஜாவுக்கு, இந்திய அரசின் இசைக்கான தேசிய விருது, பத்மபூஷண் விருது, தமிழக அரசின் கலைமாமணி விருது, மத்தியப்பிரதேச அரசின் லதா மங்கேஷ்கர் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். மேலும், இந்த ஆண்டு தொடக்கத்தில், இந்தியாவின் உயரிய விருதான பத்மவிபூஷண் விருதை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், இளையராஜாவுக்கு வழங்கி கௌரவித்தார்.

president kovind birthday greetings to the peerless ilayaraja

Recommended