கரூர் மாவட்ட நிர்வாகத்தின் `வாவ்' புராஜெக்ட்!

  • 4 years ago
பிளாஸ்டிக்குகள்தாம்`பயன்படுத்த எளிதாக உள்ளது' என்று ஆரம்பித்த அதன் பயன்பாடு குக்கிராமம் வரை நீள, இன்று அந்தப் பிளாஸ்டிக்குகளே மனிதர்களுக்கு எமனாக மாறிக்கொண்டிருக்கிறது. `எப்படி பிளாஸ்டிக்குகளை ஒழிப்பது?' என்று தெரியாமல் அரசே மண்டையைக் குடைந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில், பிளாஸ்டிக்குகளை ஒழிக்கும் பொருட்டு அதைக்கொண்டு புதிய தொழில்நுட்ப முறையில் சாலைகள் அமைத்து, பிளாஸ்டிக்குகளை ஒழிக்க நல்ல வழியை ஏற்படுத்தியிருக்கிறது கரூர் மாவட்ட நிர்வாகம்.

karur district administration buys plastic waste from public to lay roads