36 வயசுலயும் அதே எனர்ஜி, அதே துள்ளல் ! #DhoniFitness

  • 4 years ago
எந்த ஓர் அணிக்கும் கேப்டன்தான் துடுப்பு. அந்த வகையில், தோனிதான் சென்னை அணியின், `சீக்ரெட் ஆஃப் சக்ஸஸ்.’ இந்த ஆண்டோடு 36 வயது முடிகிறது. இப்போதும் 20 வயதுக்கான அதே எனர்ஜி, அதே துள்ளல்! `ஃபிட்டா இருந்தா போதும், வயசெல்லாம் ஒரு விஷயமா?' என்பதுதான் இதற்கான அடிப்படை! தோனியின் இந்த வெற்றிக்கு முக்கியக் காரணம், அவருடைய ஃபிட்னெஸ். சரி... தோனியின் ஃபிட்னெஸ் ரகசியம் என்ன..?


fitness secret of msdhoni