பார்ப்பவர்களை பதறச் செய்யும் `எருமை வெட்டு' திருவிழா !

  • 4 years ago
தமிழ்கூறும் நல்லுலகம் எத்தனையோ ரக திருவிழாக்களைக் கண்ணுற்றிருக்கிறது. ஆனால், கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியத்தில் உள்ள மேட்டுப்பட்டியில் ஏழு வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் `எருமை வெட்டு' திருவிழாவைப் பார்த்திருக்குமா என்பது தெரியவில்லை. ஏனெனில், இந்தத் திருவிழா, பார்ப்பவர்களை திக்திக் எனப் பதறச் செய்யும் பகீர் ரகம்! ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான மக்கள் கூடும் இந்தத் திருவிழாவில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட எருமைகளை வெட்டி, அவற்றின் பிணங்களைக் கோயிலுக்கு எதிரே உள்ள பெரிய குழியில் கொத்துக் கொத்தாகத் தள்ளி புதைத்துவிடுகிறார்கள்.





2000 buffaloes are cut every seven years in name of god

Recommended