இதுக்கு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளிய போலாம்! | BiggBossTamil2

  • 4 years ago
இது வரை பிக்பாஸ் வீட்டின் தலைவர்களாக இருந்தவர்களில் மோசமான தலைவர் என்கிற பெருமையை மஹத்தி்ற்கு தரலாம். ‘அவர்தான் தலைவர்’ என்பதை நாம்தான் அடிக்கடி நினைவுப்படுத்திக் கொள்ள வேண்டியிருந்தது. அவருக்கு நினைவில்லை. அந்த அளவிற்கு பொறுப்பற்று இயங்கினார். இந்த வாரத்தின் இன்னொரு மோசமான போட்டியாளர் பாலாஜி.





biggboss contestants thought dany wantedly choose balaji to go jail but the real reason is different.

Recommended