பிக்பாஸ் 2-ல் `அது இது எது' ராமரா ?

  • 4 years ago
``திரும்புற பக்கமெல்லாம் `ராமர் ராமர்'னு குரல்... சோஷியல் மீடியாவின் மோஸ்ட் வான்டட் நபர். வார்த்தைக்கு வார்த்தை உடல்மொழியிலும் கவுன்ட்டர் அடிக்கக்கூடிய கலைஞர் `அது இது எது?' ராமர்! ``ராமர் பிக்பாஸ் 2 ல வரப்போறாருன்னு ஒரு நியூஸ் ஓடிக்கிட்டு இருக்கே...?''என்று அவரிடம் கேட்டோம்.



athu ithu ethu fame comedian ramar interview