பெண் போராளியை உருவாக்கியதற்கு நன்றி இரஞ்சித் !#Kaala

  • 4 years ago
`சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் படத்தில், பெண் கதாபாத்திரங்கள் இவ்வளவு அழுத்தமான, யதார்த்தமான வசனங்கள் பேசி கேட்பது அவ்வளவு எளிதல்ல. ஆனால், ‘காலா’ திரைப்படத்தில் பெண்களின் உரிமையையும் சமத்துவத்தையும் பேசும் இதுபோன்ற பல வசனங்கள் சாத்தியமாகியுள்ளன. ஏனென்றால், இது நிலம் பற்றி பேசும், ’நீலம்’ பற்றி பேசும் அரசியல்வாதி (அலெஸ்) இயக்குநர் பா.இரஞ்சித் திரைப்படம்!



A look at portrayal of women characters in the movie kaala.