சென்னை அணிகுறித்து கேப்டன் தோனி கூறியது என்ன?

  • 4 years ago
நேற்று நடந்த இறுதிப்போட்டியில், ஹைதராபாத் அணியை வீழ்த்தியதன்மூலம், 11-வது ஐபிஎல் சீசனின் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியிருக்கிறது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இரண்டு ஆண்டுகள் தடைக்குப் பின்னர் களம் கண்டதால், சென்னை அணிமீது கூடுதல் எதிர்பார்ப்பு இருந்தது. சாம்பியன் பட்டம் வென்றதன்மூலம் அதைப் பூர்த்திசெய்திருக்கிறது சென்னை. இந்த ஆண்டு புதிதாக ஏலத்தில் எடுக்கப்பட்ட சென்னை அணியில், நிறையபேர் 30 வயதைக் கடந்தவர்கள். இதனால், 'வயதானவர்கள் அணி', 'அங்கிள்ஸ் அணி' என்றெல்லாம்கூட கிண்டல் செய்தனர்.




fitness is more important than age says csk captain dhoni