யானையின் உயிருக்கு வேட்டு வைக்கும் மது பாட்டில்கள் ! | அத்தியாயம் 19

  • 4 years ago
ஒரு கும்கி உருவாகும் கதை - https://goo.gl/AmGS1f

யானைகளுக்கு இருக்கிற முக்கிய பிரச்னையே அதன் உடலில் ஏற்படுகிற காயங்கள்தான். அவற்றை முறையாகக் கவனிக்காமல் விட்டுவிட்டால் யானையின் உயிருக்கே வேட்டு வைத்துவிடும். காட்டு யானையாக இருந்தாலும் முகாம் யானையாக இருந்தாலும் காயம்பட்ட யானைகளுக்கு எந்த நேரத்திலும் சிகிச்சையளிக்க கால்நடை மருத்துவர் தேவை. ஒவ்வொரு முகாமிலும் ஒரு கால்நடை மருத்துவர் இருப்பார்.

story of kumki elephants