இந்த 8 வழிச்சாலை எதற்கு ? என்னென்ன பிரச்சனைகள் ?

  • 4 years ago
தமிழகத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் பிரச்னைக்கு அடுத்தபடியாக தற்போது விஸ்வரூபம் எடுத்திருக்கும் பிரச்னை சேலம் டு சென்னை 8 வழி பசுமைச் சாலைத் திட்டம். இந்தத் திட்டத்தை ஆதரித்து ஒரு தரப்பினரும், எதிர்த்து மற்றொரு தரப்பினரும் செயல்பட்டு வருகிறார்கள். சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி,திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டத்தின் வழியாக சுமார் 277 கி.மீட்டர் தொலைவில் இச்சாலை அமைக்கப்பட உள்ளது.




what are the advantages and disadvantages of 8 way road from salem to chennai