காலினை இழந்த 21 வயது இளைஞனின் எதிர்காலம் என்ன ?

  • 4 years ago
ஃபிபா உலகக்கோப்பை வருகிறது , பிக்பாஸ் சீசன் 2 வரப்போகிறது, இன்னும் சிறிது நாள்களில் துப்பாக்கிச்சூடு நடந்தது என்பதையே நாம் மறந்து விடும் நிலையும் வரும். ஆனால், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நிலை என்ன?
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் குண்டடிப்பட்ட 21 வயதான பிரின்ஸ்டன் என்ற இளைஞரின் கால் அகற்றப்பட்டுள்ளது. அத்தோடு அவரின் குடும்ப எதிர்காலமும் கேள்விக்குறியாகியிருக்கிறது.





21 years old youth lost his leg during thoothukudi firing