நம்பரும் போயிடும்... பணமும் திருடப்படும்! - டிஜிட்டல் திருடர்களின் புதிய வழி

  • 4 years ago
தொழில்நுட்ப வளர்ச்சியால், டிஜிட்டல் உலகில் நன்மைக்கு ஈடாகப் பல தீமைகளும் நாள்தோறும் நிகழ்கின்றன. டெக்னாலஜியை தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்ளும் குற்றவாளிகள் தற்போது புதிதாக `சிம்-ஸ்வாப்' (SIM-SWAP) என்னும் முறையைக் கையாள்கின்றனர்.


sim swapping is the new form of digital crime.

Recommended