செல்ஃபி எடுக்க கூட அனுமதிக்காத அளவுக்கு தலைக்கணம் பிடித்தவரா ஜேசுதாஸ்..?

  • 4 years ago
அண்மையில் தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் பங்கேற்க பாடகர் ஜேசுதாஸ் டெல்லி சென்றிருந்தார். டெல்லி அசோகா நட்சத்திர ஹோட்டலில் அவர் தங்கியிருந்தார். விழா அரங்குக்குப் புறப்படுவதற்காக ஹோட்டலிலிருந்து ஜேசுதாஸ் வெளியே வந்த போது, இளைஞர் ஒருவர், ஜேசுதாஸின் அனுமதி கேட்காமலேயே அவருடன் செல்ஃபி எடுத்தார். இதனால், கடும் கோபமடைந்த ஜேசுதாஸ், அந்த இளைஞரை வன்மையாகக் கண்டித்தார். இளைஞரிடமிருந்து செல்போனைப் பிடுங்கிய அவர்,`செல்ஃபி எடுப்பது செல்ஃபிஷ்'' என்று கடும் கோபத்துடன் கூறினார்.




why yesudas wont allow selfies with him.

Recommended