இது சைபீரியன் புலியின் ரிவெஞ்ச் கதை!

  • 4 years ago
உணவு விஷயத்தில் மனிதர்களும் விலங்குகளும் ரிஸ்க் எடுக்க வேண்டும். ஏனெனில், பனிக் காடுகளில் உணவுக்கு வேறு வழியே இல்லை. மனிதன், விலங்கு என இரு இனத்துக்கும் பிழைத்திருக்க வேட்டையாடுவது ஒன்றே வழி. அதிலும் குறுகி வரும் காடுகள், அழிக்கப்படும் காடுகளால் இரண்டு இனத்துக்கும் பிழைத்திருப்பது என்பதே சவாலான விஷயமாக இருக்கிறது. அதிலும் சைபீரியன் புலிகள் பிழைத்திருப்பது மிகப் பெரிய சவால்.






revenge story of a tiger which was shot by a man

Recommended