நகைக்கடைகளில் துளைப்போட்டு திருடும் பிரபல கொள்ளையன் நாதுராம் பற்றி திடுக்கிடும் தகவல்கள்!

  • 4 years ago
சென்னைக் கொளத்தூரில் நகைக்கடை நடத்தி வருபவர் முகேஷ். இவரது கடையில் சில மாதங்களுக்கு முன்பு சுவரில் துளைப்போட்டு கிலோ கணக்கில் நகைகள், பணம் கொள்ளையடிக்கப்பட்டன. சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை ஆராய்ந்த போலீஸார், கொள்ளைச் சம்பவத்தில் வடமாநில இளைஞர்கள் ஈடுபட்டிருப்பதைக் கண்டுபிடித்தனர். இதையடுத்து, வடமாநிலக் கொள்ளையர்களை போலீஸார் தீவிரமாகத் தேடிவந்தனர்.





nathuram committed his first crime in the age of 12

Recommended