பெண்ணிடம் தவறான பேச்சு !ஒத்துக்கொண்டு கலங்கிய பி.ஜெ!

  • 4 years ago
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் உயர்நிலைக் குழு நிர்வாகிகள் எடுத்த முடிவின்படி, தலைவர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலக்கி வைக்கப்பட்டிருக்கிறார் ஜெய்னுல் ஆபிதீன். ' செல்போனில் பெண்ணுடன் தவறாகப் பேசியதை பி.ஜெ ஒப்புக் கொண்டார்' என டி.என்.டி.ஜே இணையத்தளத்தில் வீடியோ பதிவு ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. இத்தனை ஆண்டுகாலமாக பி.ஜெ உருவாக்கி வைத்திருந்த செல்வாக்கு, ஒரேநாளில் சரிந்துவிட்டது.

i had my faith on wrong persons feels p.jainulabdeen

Recommended