சென்னையில் போலீஸ் அதிகாரிகளின் காலில் விழுந்து கதறிய தாய்!

  • 4 years ago
"பெருங்குடியைச் சேர்ந்தவர் வீரலட்சுமி (பெயர் மாற்றம்). இவரது மகள் நித்யா (பெயர் மாற்றம்). இவர், அந்தப் பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கிறார். இவர், நேற்றிரவு தூங்கிக் கொண்டிருந்தபோது, நள்ளிரவில் அலறியுள்ளார். இதனால் திடுக்கிட்ட நித்யாவின் பெற்றோர், அவரிடம் என்ன என்று விசாரித்தனர். அப்போதுதான் நடந்த சம்பவத்தை நித்யா கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.







school executive sexually abused student.

Recommended