அடுத்தகட்ட நடவடிக்கை என்ன ? | IT RAID

  • 4 years ago
சசிகலா குடும்பத்தினர் வீடு, அலுவலகங்கள், கம்பெனிகள் ஆகியவற்றில் கடந்த 9ம் தேதி முதல் 13ம் தேதி வரை வருமானவரி சோதனை நடத்தப்பட்டது. இந்தச் சோதனையின்போது கிடைத்த ஆவணங்கள், நகைகள், பணம், வைரங்கள் குறித்து விசாரணை நடந்துவருகிறது. ஆவணங்களை வரிவிடாமல் ஆய்வு செய்துவரும் வருமானவரித்துறையினருக்கு முக்கியத் தகவல்கள் கிடைத்துள்ளன.






income tax department officers statement about poes garden it raid

Recommended