“அண்ணா, தொப்பி இருவது ரூவாதாண்ணா. ப்ளீஸ்ண்ணா” - ஓரு நெகிழ்ச்சிக் கதை

  • 4 years ago
'சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டப் பள்ளிகளுக்கு மழையின் காரணமாக விடுமுறை' என்ற செய்தியைக் கேட்டதும் நம் வீட்டுப் பிள்ளைகள் மகிழ்ச்சியில் துள்ளி குதித்ததைப் பார்த்திருப்பீர்கள். 'லேசான தூறலுக்கே லீவா? நல்லா வாழுங்கடா' எனப் புலம்பியிருப்பீர்கள். ஆனால், நம் குழந்தைகள் துள்ளிய அதேநேரம், அதே செய்தியைக் கேட்டு வருந்திய குழந்தைகள் உண்டு என்றால் நம்புவீர்களா?




this is story behind the kids who sells petty things in chennai roads

Recommended