குளிர்ச்சியின் சிலுசிலுப்பை அனுபவிக்க அனைவரும் செய்ய வேண்டியவை என்னென்ன?

  • 4 years ago
மழைக்காலத்தையும் குளிர்காலத்தையும் `ரொமான்டிக் சீசனாக’ப் பார்த்த சூழ்நிலை மாறிவிட்டது. ‘மழை அல்லது குளிர்காலத்தில் எந்தெந்த நோய்களுக்கு இரையாகப் போகிறோமா’ என்று அச்சப்படும் காலம்தான் இது. குறிப்பாக சைனஸ் தொந்தரவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், இரைப்பு (ஆஸ்துமா) நோயால் அவதிப்படுபவர்களுக்கும் நிறைய பயத்தை உண்டாக்கும் காலம்.






safety precautions in rainy season

Recommended