‘வசூல்ராஜா’ பாணியில் தேர்வெழுத வந்த தில்லாலங்கடி ஐ.பி.எஸ்! | Safeer Karim

  • 4 years ago
உலகின் தொழில்நுட்பக் குற்றங்களைக் கண்டறிந்து களையும் பயிற்சியை இஸ்ரேல் போலீஸ் இந்திய போலீஸ் பயிற்சி அதிகாரிகளுக்கு அளித்து வருகிறது. இந்தப் பயிற்சி முடித்து ஒரு மாதம்கூட ஆகவில்லை. அதற்குள் அவரே தொழில்நுட்பக் குற்றவாளியாக எப்படி மாறினார் என்பதுதான் ஷாக்கோ ஷாக்.







story of a police who was caught as a thief

Recommended