ஜெயலலிதா சிகிச்சை வீடியோ எடுக்கப்பட்டது எப்போது? தினகரன் விளக்கம்

  • 4 years ago
அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சைபெற்ற வீடியோ காட்சி ஒன்றை நேற்று முன்தினம் வெளியிட்டார், தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல். இந்த வீடியோவால் தினகரனுக்கும் இளவரசி குடும்பத்துக்கும் இடையில் மோதல் மூண்டது. ஜெயலலிதா சிகிச்சை வீடியோ வெளியான சிறிது நேரத்திலேயே, ' டி.டி.வியுடன் இருக்கும் வெற்றிவேலின் கீழ்த்தரமான செயல்' என்று ஃபேஸ்புக்கில் பதிவிட்டார் இளவரசியின் மூத்த மகள் கிருஷ்ணபிரியா.






krishnapriya reveals about jayalalithaa hospital footage

Recommended