மத்திய பிரதேச முதல்வரை காளி சந்தித்தது ஏன் தெரியுமா? | The Great Khali

  • 4 years ago
உலகளவில் ஏராளமான ரசிகர்களைக் கொண்ட WWE மல்யுத்த போட்டியில் முக்கியப் பங்கேற்பாளரான தலீப் சிங் ராணா தொழில்முறை மல்யுத்த வீரர் ஆவார். இவர் இமாச்சலப் பிரதேசத்தில் குக்கிராமத்தில் பிறந்தவர். கடின பயிற்சியாலும் விடா முயற்சியாலும் வேர்ல்ட் ரெஸ்லிங் என்டர்டெயின்மென்ட் (WWE) அமைப்புடன் ஒப்பந்தமேற்படுத்திக்கொண்ட முதல் இந்திய தொழில்நிலை மல்யுத்த வீரர் என்னும் பெருமையைப் பெற்றார்.






the great khalis latest picture goes viral.

Recommended